iit student sucide

img

 ஐ.ஐ.டி மாணவி  விடுதியில் தற்கொலை: சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க  சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை ஐஐடி மாணவி தற்கொலை விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.